{1:1}__1+
{$} தோடு உடைய செவியன்
the Lord has an ear on which a lady's ear-jewel is worn.
விடை ஏறி
He rides on a bull.
ஓர் தூவெண்மதிசூடி
having worn a spotlessly pure white crescent moon of a single phase.
காடு உடைய சுடலைப் பொடி பூசி
He smeared himself with the ash in the cremation ground which has the nature of a forest.
என் உள்ளம் கவர் கள்வன்
the thief who has captivated my mind
[[Variant reading: எனதுள்ளம் கவர்]]
ஏடு உடைய மலரான் முனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is really the great one who resides gladly in Piramapuram possessing greatness, where the Lord bestowed his grace on Piramaṉ who is seated in a (lotus) flower having petals, who bowed to him and worshipped him, in the distant past.
[[Cīkāli has twelve name of which Piramapuram is one; as Piramaṉ worshipped the Lord, with his consort, the goddess of learning it got the name of Piramapuram.]]
[[Piramāpuram: the long letter is used to suit the metre. The fact that Piramaṉ worshipped the Lord in Cīkāḻi is mentioned in other decades of Ñāṉacampantar;
ஓம மொடுயர் மறை பிறவிய வகைதனோ டொளிகெழு, பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே (Tiruppuṟavam (3) 5;)
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில் (Tirukkaḻumalam (4) 1);
சுருதிசிர வுரையினால் பிரமன் உயனால், பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவவளர் பிரமபுரமே (vaḻimoḻit tiruvirākam, 1)]]
[[Many scholars have written elaborate commentaries on this one stanza. The circumstances in which this patikam was sung is described in detail in Periya Purāṇam, Tiruñāṉacampantar Purāṇam, verses 53-80]]

{1:1}__2+
{$} முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முனைக்கொம்பு அவை பூண்டு
having adorned himself with the mature shell of an aged tortoise, a young cobra and the horn of full growth of a pig.
வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
the thief who captivated my mind, having collected alms in a bowl of skull from which the flesh has completely disappeared.
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த
The great people who have learning and knowledge acquired by listening to words of wisdom worship with folded hands and praise him.
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அனறே
This person is the Lord who rides on a bull and gladly resides in Piramāpuram
[[ஊர்ந்த பெம்மான்]]

{1:1}__3+
{$} நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி
having adorned a white crescent moon that gives light, on the golden matted locks of hair standing upright on which the water has spread.
ஏர்பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
the thief who captivated my mind, to make the group of white and beautiful bangles, to slip off my hand.
ஊர் பரந்த உலகில் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is truly the Lord residing gladly in Piramāpuram which has a fame spread far and wide as a place which is like a seed in the world which has many holy places.

{1:1}__4+
{$} விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி
in addition to having discharged an arrow on the forts which delighted in flying in the sky.
[[The three forts were made of gold, silver and iron; அமரர் ஒன்னார், இரும்புறு மாமதில், பொன் இஞ்சி, வெள்ளிப் புரிசை அன்று ஓர், துரும்புறச் செற்ற கொற்றத்து எம்பிரான் (Kōvaiyar 167)]]
விளங்குதலை ஓட்டில் உண்மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம்கவர் கள்வன்
the thief who captivated my mind, by coming to me in order to collect alms with gladness to heart, in the bright skull.
மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
in the chest comparable to the mountain where there are abundant koṉṟai flowers and cobras which live in ant-hills desirous of them.
[[மண் மகிழ்ந்த (அரவம்) is an attribute common to the species]]
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம், மேவிய, பெம்மான் இவன் அன்றே
This person is truly the Lord who resides gladly in Piramāpuram and rejoices in having a lady (in the chest)
[[தேரிய: adverbial participle. மகிழ்ந்த, மேவிய பெம்மான்]]

{1:1}__5+
{$} ஒருமை பெண்மையுடையன்
the Lord has a lady in the self-same form.
சடையன்'
has matted locks of hair; has hairs plaited
[[சடை is used to denote plaited hairs of women]]
விடை ஊரும் இவன்' என்ன -- அருமையாக உரை செய்ய
when my friends speak about him appreciatingly that he rides on a bull.
அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
The thief who captivated my mind through the means of their talk and sat in my mind making it his own place.
ஓர்காலம் கருமை பெற்ற கடல் கொள்ள
when the blue sea covered the earth at the end of the world.
இது மிதந்தது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அற்றே
The person is truly the Lord who resides gladly in Piramāpuram which got the fame that it did not submerge but floated (on the water)

{1:1}__6+
{$} ஒலிகலந்த மறை பாடலொடு ஆடலாகி
Dancing with singing Maṟai which is in the form of sound
[[as Vētam was not committed to writing it were in the form of sound]]
மழு ஏந்தி
holding a battle-axe.
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர்ந்த
the thief who captivated my mind to make the collection of white bangles worn on the forearm to slip off.
கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலைக் கதிர் சிந்து அப்பிறை கலந்தபிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
This person is truly the Lord who resides gladly in Piramāpuram where that famous crescent moon scatters its light here and there in the very tall natural gardens and fragrant and dark flower gardens.

{1:1}__7+
{$} சடை முயங்குபுனலன்
the Lord has water (of Kaṅkai) on his matted locks of hair.
அனலன்
has a fire on his hand
எரிவீசிச் சதிர்வு எய்த
waving the fire in order to attain greatness
உடை முயங்கும் அரவோடு உழிதந்து
and wandering along with the cobra tied round the dress on the waist.
எனது உள்ளம் கவர் கள்வன்
the thief who captivated my mind.
கடல் முயங்கு கழிசூழ் குளிர்கானல்
in the cool sea-shore garden surrounded by the back-water combining with the sea.
பொன் அம் சிறகு அன்னம்
the male swans which have beautiful feathers.
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is truly the Lord who resides gladly in Piramāpuram, where (the male swans) embrace their mates.

{1:1}__8+
{$} வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வலிசெற்று
Having destroyed the strength of the shoulders of the King of great Ilankai, who performed valourous deeds, which pushed out the expansive mountain (of Kailācam)
[[வியர்-வியல்=அகலம்]]
எனது உள்ளம் கவர் கள்வன்
the thief who captivated my mind.
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is truly the Lord who resides gladly in Piramāpuram whose fame shine (for ever)
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
every time when many universal deluges occur when all things are destroyed, appear in this world where sufferings outweigh happiness.

{1:1}__9+
{$} மாலொடு தண் தாமரையானும்
Māl and the god who is seated in the cool lotus.
தாள் நுதல் செய்து
having as their objects feet and forehead
இறை காணிய
to find out who was the chief between them
நீணுதல் செய்து ஒழிய
Māl going down a long distance as a pig and Piramaṉ going a long distance in the sky as a swan [[நீணுதல்-நீளுதல்]] and abandoning their effort.
நிமிர்ந்தான்
rose tall (as a column of fire)
எனது உள்ளம் கவர் கள்வன்
the thief who captivated my mind.
வாள் நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப் பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is truly the Lord who resides in Piramāpuram gladly, which was desired intensly to be worshipped by the people of this world beginning with the ladies with bright forehead.

{1:1}__10+
{$} புத்தரோடு பொறி இல் சமணும் புறங்கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல
Buddhists and the unfortunate camaṇar to slander about Civaṉ and to speak words of similar ideas and transgress all limits of decency.
பலி தேர்ந்து எனது உள்ளம்கவர் கள்வன்
the thief who captivated my mind having obtained alms.
மத்த யானை மறுக உரி போர்த்து ஓர் மாயம் இது என்னப்பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
this person is truly the Lord who resides gladly in Piramāpuram, and is a like a mad man to be spoken derisively by people that the act of covering his body with the skin of a rutting elephant to make it bewildered
[[மறுகவ்வுரி: the underlined letter is doubled to suit the rhythm; in many other places this rule will apply.

{1:1}__11+
{$} அருநெறிய மறைவல்ல முனி அலர் மேய அகன் பொய்கை பெருநெறிய, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் தன்னை
about this person who gladly resides in Piramāpuram who can lead one in the path of obtaining eternal bliss, that Piramāpuram which has a natural tank of lotus flowers deriving its name from Piramaṉ who is well versed in the Maṟai (Vētam) which has laid down many difficult ways of reaching god.
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆம்
the accumulated karmam in several previous birth of those who are able to recite the Tamiḻ verses which show the beautiful path; which were composed by Ñāṉacampantaṉ who realized god by fixing his mind and focussing his thoughts on him, will easily vanish
[[The last verse in Ñāṉacampantar's patikam is called திருக்கடைக் காப்பு in Saiva tradition; This mentions the benefits one would get if one recites the verses (Periya Purāṇam, Tiruñāṉacampantar Purāṇam, 80)]]