Q17d

[Version 2l (transitory): latest modification at 11:48 on 23/04/2017, train Hamburg-Paris]

BIBLIOGRAPHY

[Part 4 of TIPA file Q17 (and pages 271-292 in volume printed in 2004)]

இத் தமிழ்ப் பொருளிலக்கணப் பேரகராதியில் எடுத்தாண்ட இலக்கிய இலக்கண நூல்களின் பட்டியல் (அகரவரிசை)

  1. அகநானூறு சங்கஇலக்கியம். பாகனேரி தன வைசிய இளைஞர் தமிழ்ச்சங்க வெளியீடு, 1943 - ’ 44.
  2. அகராதி நிகண்டு ஆசிரியர் சிதம்பர ரேவணசித்தர். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1921.
  3. அணியிலக்கணம் ஆசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர். திருநெல்வேலி தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1941.
  4. அபிதான சிந்தாமணி ஆசிரியர், ஆ. சிங்காரவேலு முதலி யார். தமிழ்ச்சங்கப் பிரசுரம், மதுரை, 1910.
  5. அம்பிகாபதிக் கோவை ஆசிரியர் அம்பிகாபதி. பதிப்பா சிரியர் பொன். இராமனாதன் செட்டியார். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1968.
  6. அரிசமயதீபம் ஆசிரியர் கீழையூர்ச் சடகோப தாசர். செங்கல்வராயநகர் ஆர்ப னேஜ் அச்சுக் கூடம், சென்னை, 1903.
  7. அழகரந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமாளை யங்கார், வை.மு. கோபாலகிருஷ்ண மாசாரியார் கம்பெனி, சென்னை-5, 1966.
  8. அறநெறிச்சாரம் ஆசிரியர் முனைப்பாடியார்.
  9. அறுவகை இலக்கணம் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள். ‘இலக்கணத் தொகை - யாப்பு, பாட்டியல்’ நூலுள் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள் ளது. 1978
  10. அனுமான விளக்கம் ஆசிரியர் திருநாராயண ஐயங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1905.
  11. ஆசாரக்கோவை ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  12. ஆசிரிய நிகண்டு ஆசிரியர் ஆண்டிப்புலவர். பதிப்பா சிரியர் வீ. சொக்கலிங்கம், தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு 1975.
  13. ஆராய்ச்சித் தொகுதி ஆசிரியர் மு. இராகவையங்கார். 1938.
  14. ஆழ்வார்கள் காலநிலை ஆசிரியர் மு. இராகவையங்கார்.
  15. ஆளுடைய பிள்ளையார்
  16. திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பிகள் அருளி யது; பதினோராம் திருமுறை. திருப் பனந்தாள் காசிமடம் வெளியீடு 1950.
  17. இரகுவம்சம் ஆசிரியர் அரசகேசரி. பதிப்பாசிரியர் பொன்னம்பலப்பிள்ளை, யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திர சாலை 1887.
  18. இராமநாடகம் ஆசிரியர் அருணாசலக் கவிராயர். சென்னைப் பூமகள் விலாச அச்சுக் கூடம், 1934.
  19. இலக்கணக் கட்டுரைகள் ஆசிரியர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார். சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1937.
  20. இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாததேசிகர். பதிப்பா சிரியர் தி.வே. கோபாலையர். தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு, 1973.
  21. இலக்கணத் தொகை பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன்.
  22. - யாப்பு-பாட்டியல் தமிழ்ப் பதிப்பகம், அடையாறு, சென்னை, 1978.
  23. இலக்கண விளக்கம் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். பதிப்பாசிரியர் தி.வே.கோபா- லையர். தஞ்சைச் சரசுவதிம கால் வெளியீடு, 1968 - 72.
  24. இலக்கியச் சொல்லகராதி ஆசிரியர் குமாரசாமிப் பிள்ளை. சென்னைபட்டணம். வித்தியா நுபாலன யந்திரசாலை, (1914).
  25. இறையனார் அகப்பொருள் ஆசிரியர் இறையனார் பதிப் பாசிரியர் பவானந்தம் பிள்ளை. சென்னை, 1916.
  26. இன்னா நாற்பது ஆசிரியர் கபிலதேவர். பதிப் பாசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. சென்னை, 1944.
  27. ஈட்டி எழுபது ஆசிரியர் ஒட்டக் கூத்தர்.
  28. ஈடு முப்பத்தாறாயிரப் படி ஆசிரியர் நம்பிள்ளை. ஜீயர் அரும்பதவுரையோடு பதிக்கப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர் சே. கிருஷ்ணமா சாரியார்.
  29. உத்தரகாண்டம் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். சென்னை குயப்பேட்டை வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, 1911.
  30. உபதேச காண்டம் ஆசிரியர் குகநேரியப்ப நாவலர். சென்னை, கலா ரத்நாகர அச்சுக் கூடம், 1887.
  31. ஐங்குறு நூறு சங்க இலக்கியம். உ.வே. சா. நூல் நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை, 1944.
  32. ஐந்திணை எழுபது ஆசிரியர் மூவாதியார். பதிப் பாசிரியர் இ.வை. அனந்தராமையர். சென்னை, 1931.
  33. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் மாறன் பொறையனார். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை 1912.
  34. கணக்கதிகாரம் ஆசிரியர் காரியார். சென்னை, சூலை நிரஞ்சன விலாச அச்சியந் திரசாலை, 1927.
  35. கந்தபுராணம் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் சுவாமிகள். திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு, 1952.
  36. கப்பற்கோவை சென்னை அரசு கீழ்க்கலைச் சுவடிகள் வெளியீடு, சென்னை, 1958.
  37. கம்பராமாயணம் ஆசிரியர் கம்பநாட்டாழ்வார். கம்பன் கழகம் சென்னை, 1977.
  38. கயாதரம் ஆசிரியர் கயாதரர். சென்னை சர்வ கலாசாலை வெளியீடு. 1939.
  39. கலித்தொகை சங்கஇலக்கியம். பாகனேரி த.வை. இளைஞர் தமிழ்ச்சங்க வெளியீடு, 1938.
  40. கலைசைச் சிலேடை ஆசிரியர் தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர். தஞ்சை, கல்யாண சுந்தரம் முத்திராசாலை, 1908.
  41. களவழி நாற்பது ஆசிரியர் பொய்கையார். ந.மு. வேங் கடசாமி நாட்டார் உரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1942.
  42. களவியற் காரிகை பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை. சென்னை. 1931.
  43. காசிக் கலம்பகம் ஆசிரியர் குமரகுருபர் சுவாமிகள். குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
  44. காஞ்சிப் புராணம் ஆசிரியர் சிவஞான சுவாமிகள். பதிப்பாசிரியர் அருணை வடிவேல் முதலியார். காஞ்சிபுரம் மெய் கண்டார் கழகம், 1937.
  45. குவலயானந்தம் தமிழில் மொழிபெயர்த்தவர் மீனாட்சி சுந்தரக் கவிராயர். செங் கல்வராய நாயக்கர். ஆர்பனேஜ் அச்சுக் கூடம், சென்னை, 1895.
  46. குற்றாலத் தலபுராணம் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவி ராயர். பதிப்பாசிரியர் மு. அருணா சலக் கவிராயர்.
  47. குறுந்தொகை சங்க இலக்கியம். உ.வே.சா. பதிப்பு. சென்னை, 1935.
  48. கைந்நிலை ஆசிரியர் புல்லங்காடர். பதிப் பாசிரியர் இ.வை. அனந்தராமையர். சென்னை, 1931.
  49. கோயிலொழுகு பதிப்பாசிரியர் புத்தூர்க் கிருஷ்ண சாமி ஐயங்கார். திருச்சி, 1990.
  50. சங்கத்தகராதி தமிழ்ச் சொல்லகராதி எனவும்படும். அது காண்க.
  51. சதுரகராதி ஆசிரியர் வீரமாமுனிவர். சன்மவி ராக்கினி மாதாகோயில் அச்சுக் கூடம், புதுவை, 1872.
  52. சந்திராலோகம் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப் பித்தவர் முத்துசாமி ஐயங்கார். செந் தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1909.
  53. சிந்தாந்தப் பிரகாசிகை ஆசிரியர் சிவஞான சுவாமிகள். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1913.
  54. சிந்தாந்த மரபு கண்டன ஆசிரியர் சிவஞானசுவாமிகள். சிதம்
  55. கண்டனம் பரம் சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலை, விஜய ஆண்டு கார்த் திகை (1893)
  56. சிதம்பரச் செய்யுட்கோவை குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
  57. சிதம்பரப் பாட்டியல் ஆசிரியர் பரஞ்சோதியார். பதிப் பாசிரியர் சி. இராமாநுiஜயங்கார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1932.
  58. சிந்தாமணி நிகண்டு ஆசிரியர் வல்லவை க. வைத்திய லிங்கம்; பதிப்பாசிரியரும் அவரே. சென்னை லக்ஷ்மி விலாச அச்சுக் கூடம், தாது ஆண்டு சித்திரை (1936).
  59. (சிந். யாப்.) சிந்துப் பாடல்களின் யாப்பு : ஆசிரியர் இரா. திருமுருகன், பாவலர் பண்ணை, புதுவை. (1993).
  60. சிலப்பதிகாரம் ஆசிரியர் இளங்கோவடிகள். உ.வே.சா. நூல்நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை. 1955.
  61. சிவஞானசித்தியார்: ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார். /// சுபக்கம் : சிவஞான முனிவருரை /// பரபக்கம் : ஞானப் பிரகாசருரை /// : மறை ஞான தேசிகருரை /// சென்னை - சிவஞானபோத யந்திர சாலை, /// சர்வதாரி ஆண்டு வைகாசி (1888) /// விரோதி ஆண்டு ஆனி (1889) /// சாதாரண ஆண்டு மார்கழி (1910)
  62. சிவஞானபோதம் ஆசிரியர் மெய்கண்ட தேவநாய னார். சிவஞான முனிவர் சிற்றுரை யும் விளக்க வுரையும் : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை. 1953. /// வசனாலங்காரதீபம் : சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திர சாலை, நள ஆண்டு சித்திரை (1916) /// பாண்டிப் பெருமாளுரை : திருவா வடுதுறை ஆதீன வெளியீடு, மன்மத ஆண்டு ஐப்பசி (1955).
  63. சிவதருமோத்தரம் ஆசிரியர் மறைஞானசம்பந்தர். திரு நெல்வேலிப் பதிப்பு, 1897.
  64. சிவப்பிரகாசம் ஆசிரியர் உமாபதி சிவம், திருவாவடு துறை ஆதீன வெளியீடு, 1953.
  65. சிறிய திருமடல் திருமங்கையாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  66. சீகாளத்தி புராணம் (காளத்தி புராணம்) ஆசிரியர்கள் துறை மங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், கருணைப் பிரகாச சுவாமிகள், வேலைய சுவாமிகள் - என மூவர். சிவப் பிரகாசர் இயற்றிய இறுதி இரண்டு சருக்கங்கள் : சிவப்பிரகாச சுவா மிகள் பிரபந்தத் திரட்டு - பொம்மிய பாளையமடம், சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
  67. சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை, 1949.
  68. சுவாமி (சாமி) நாதம் ஆசிரியர் சுவாமி (சாமி) கவிராயர். பதிப்பாசிரியர் செ.வை. சண்முகம். அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, அண்ணாமலை நகர், 1975.
  69. சூடாமணி நிகண்டு ஆசிரியர் மண்டலபுருடர். பதிப்பா சிரியர் ஆறுமுக நாவலர், 1934.
  70. சூத்திர விருத்தி ஆசிரியர் சிவஞானசுவாமிகள். ‘தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி’ எனவும்படும். ஆறுமுக நாவலர் (நான்காம்) பதிப்பு. இரத்தாக்ஷி ஆண்டு மாசி (1924), சென்னப்பட்டணம் வித்தியாநுபா லன யந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டது.
  71. செந்தமிழ்(ப் பத்திரிகை) மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு.
  72. செய்யுளிலக்கணம்
  73. சேது புராணம் ஆசிரியர் நிரம்ப அழகிய தேசிகர். ஆறுமுகநாவலர் பதிப்பு அக்ஷய ஆண்டு (1926)
  74. சேந்தன் திவாகரம் ஆசிரியர் திவாகரர். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1958.
  75. சைவப் பிரகாசனம் ஆசிரியர் சங்கரபண்டிதர். சிவகாமி அச்சியந்திரசாலை, சென்னை -1, அக்ஷயஆண்டு மாசி (1927)
  76. சோணசைல மாலை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு: பொம்மியபாளைய மடம் சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
  77. ஞானவாசிட்டம் தமிழில் மொழி பெயர்த்த ஆசிரியர் ஆளவந்தார் முனிவர் உரை, சென்னை - 1890.
  78. ஞானாமிர்தம் ஆசிரியர் வாகீசமுனிவர். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1904.
  79. தக்கயாகப் பரணி ஆசிரியர் ஒட்டக்கூத்தர், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, அடை யாறு, சென்னை - 1960.
  80. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் பொய்யாமொழிப் புலவர். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, 1960.
  81. தத்துவப் பிரகாசம் ஆசிரியர் தத்துவப் பிரகாச சுவாமிகள். யாழ்ப்பாணம் சோதிடப் பிரகாச யந்திரசாலை, நந்தன ஆண்டு மார்கழி (1892).
  82. தமிழ்ச்சொல்லகராதி சங்கத்தகராதி எனவும்படும். தமிழ்ச் சங்கத்துப் பிரசுரம், மதுரை, 1923.
  83. தமிழ்நாவலர் சரிதை, The Caxton Press, Madras, 1921.
  84. தமிழ்நெறி விளக்கம் உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1947.
  85. தமிழ்ப்புலவர் அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையாபிள்ளை, நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1960.
  86. தமிழ் வரலாறு ஆசிரியர் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலை நகர், 1979.
  87. தருக்க கௌமுதி ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள்
  88. தருக்க சங்கிரகம் மொழிபெயர்ப்பு ஆசிரியர் சிவ ஞான முனிவர். சென்னப்பட்டனம் வித்தியா நுபாலன யந்திரசாலை, ரௌத்திரி ஆண்டு சித்திரை (1920).
  89. தருக்க பரிபாஷை சிவப்பிரகாசசுவாமிகள் பிரபந்தத் திரட்டு: சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
  90. தனிப்பாடல் திரட்டு சென்னை அரசு கீழ்க்கலைக் சுவடிகள் நூலகம், சென்னை, 1960.
  91. தாயுமானவர் பாடல் பி. இரத்தின நாயகர் ஸன்ஸ், திரு மகள் அச்சியந்திர சாலை,சென்னை 1953.
  92. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் கணிமேதாவியார். தி.தெ. சைநூ. கழக வெளியீடு, சென்னை, 1936.
  93. திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1951.
  94. திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர், ஆறுமுக நாவலர் பதிப்பு, 1917.
  95. திரு(ச்சிற்றம்பல)க் மாணிக்கவாசகர் அருளியது. சென்னை
  96. கோவையார் அரசு கீழ்க்கலைச் சுவடிகள் நூலக வெளியீடு, சென்னை, 1951.
  97. திருச்செந்தூர் முருகன் ஆசிரியர் பகழிக்கூத்தர். பதிப் பாசிரியர்.
  98. பிள்ளைத்தமிழ் பு.சி. புன்னைவனநாத முதலியார். தி.தெ.சை.நூ கழக வெளியீடு சென்னை, 1957.
  99. திருப்பதிக் கோவை ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1932.
  100. திருப்பள்ளியெழுச்சி தொண்டரடிப் பொடி ஆழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்த வெளியீடு, 1962.
  101. திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர், பாகங்கள் >I, II, III : சென்னை, 1909, 1901, 1926.
  102. திருப்போரூர்ச் சந்நிதி முறை : ஆசிரியர் சிதம்பர சுவாமிகள். புரசை நற்றமிழ் விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1907.
  103. திருவரங்கக் கலம்பகம் ஆசிரியர் பிள்ளைப்பெருமாளை யங்கார். வை.மு. சடகோபராமநுஜா சாரியார் உரை, சென்னை, 1953.
  104. திருவாசகம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளி யது. சென்னை அரசு கீழ்க்கலைச் சுவடிகள் நூலக வெளியீடு. சென்னை, 1954.
  105. திருவாய்மொழி நம்மாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்த வெளியீடு, 1962.
  106. திருவாரூர்க் கோவை ஆசிரியர் எல்லப்ப நயினார். உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1941.
  107. திருவாலவாயுடையார் ஆசிரியர் பெரும்பற்றப்புலியூர் நம்பி.
  108. திருவிளையாடற் புராணம் உ.வே.சா. பதிப்பு. சென்னை, 1927.
  109. திருவிருத்தம் நம்மாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  110. திருவிளையாடற் புராணம் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர். தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1931.
  111. திருவேங்கடச் சதகம் ஆசிரியர் திவ்வியக்கவி நாராயண பாரதி. மணவாள நாராயணச் சதகம் எனவும் படும். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1905.
  112. திருவேங்கடத் தந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமா ளையங்கார். வை. மு. சடகோபரா மாநு ஜாசாரியார் உரை.
  113. திவாகர நிகண்டு ஆசிரியர் திருவாசகரர் மனோன் மணி விலாச அச்சுக் கூடம், சென்னை, 1904.
  114. தென்னூல் இலக்கியப் படலம் : ஆசிரியர் ச. பாலசுந்தரம், தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர் (1991)
  115. தேவாரம் தொகுதிகள் I,II: சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் இம் மூவர் முதலிகளால் அருளப் பட்ட பாசுரங்களின் தொகை. பதிப் பாசிரியர் தி.வே. கோபாலையர், புதுவை ஃபிரெஞ்சிந்தியக் கலை நிறுவனம், 1984, 85.
  116. தொகையகராதி ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர், தி.தெ.சை.நூ., கழக வெளியீடு, சென்னை, 1969.
  117. தொண்டைமண்டலச் சதகம் ஆசிரியர் படிக்காகப் புலவர். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1913.
  118. தொல்காப்பியச் சண்முக ஆசிரியர் அரசஞ்சண்முகனார்,
  119. விருத்தியின்முதற் பகுதி பதிப்பாசிரியர் வா.கோபாலசாமி
  120. யாகிய பாயிரவிருத்தி ரகுநாத ராஜாளி. தஞ்சை வித்தியா விநோதினி முத்திராசாலை, 1905.
  121. தொல்காப்பியச் சூத்திர விருத்தி ‘சூத்திரவிருத்தி’ காண்க.
  122. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1964. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
  123. நச்சினார்க்கினியருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, ஆங்கிரஸ ஆண்டு (1932)
  124. சொல்லதிகாரம் சேனாவரையருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, உருத் ரோத்காரி ஆண்டு (1923)
  125. பொருட்படலம் ச. சோமசுந்தரபாரதியார் புத்துரை (அகத்திணையியல், புறத்திணை யியல், மெய்ப்பாட்டியல் என்பன மூன்றற்கும்) மதுரை, 1942.
  126. பொருளதிகாரம் 1. இளம்பூரணருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1956. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
  127. 2. குழந்தையுரை : வேலா பதிப்பகம், ஈரோடு, 1968.
  128. 3. ச. பாலசுந்தரம் இயற்றிய காண்டி கையுரை : தாமரை வெளியீட்டகம், தஞ்சை 1989 (முதல் இரண்டு இயல்கள், அடுத்த ஐந்து இயல்கள்), 1991 (இறுதி இரண்டு இயல்கள்).
  129. 4. நச்சினார்க்கினியருரை : (முதல் ஐந்து இயல்கட்கு) சி. கணேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன், சுன்னாகம் பதிப்பு, 1948.
  130. 5. பேராசிரியருரை (பின் நான்கு இயல்கட்கு) சி. கணேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன் சுன் னாகம் பதிப்பு, 1943.
  131. 6. செய்யுளியல் - நச்சினார்க்கினி யருரை. தி.தெ.சை.நூ. கழக வெளி யீடு, சென்னை, 1965. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
  132. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் வீரமாமுனிவர். பதிப்பா சிரியர் ச.வே. சுப்பிரமணியன். தமிழ்ப் பதிப்பகம், அடையாறு, சென்னை, 1978.
  133. நம்பியகப்பொருள் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. க.ரா.
  134. அல்லது அகப்பொருள் கோவிந்தராஜ முதலியார் எழுதிய
  135. விளக்கம் குறிப்புரை முதலியவற்றொடு தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1958.
  136. நல்லாப்பிள்ளை பாரதம் ஆசிரியர் நல்லாப் பிள்ளை. முத்து ராமலிங்கத் தேவர் அச்சிட்டது. சிதம்பர முதலி வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911.
  137. நவநீதப் பாட்டியல் ஆசிரியர் நவநீத நடனார், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, சென்னை, 1944.
  138. நளவெண்பா ஆசிரியர் புகழேந்தி, உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, சென்னை, 1960.
  139. நற்றிணை சங்க இலக்கியம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயருரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1952.
  140. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர்.
  141. காண்டிகையுரை : வை. மு. சடகோ பராமநுஜாசாரியார். பதிப் பாசிரியர் சே. கிருஷ்ணமாசாரியார், சென்னை, 1947.
  142. சங்கரநமச்சிவாயர் விருத்தியுரை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1935.
  143. சிவஞான முனிவர் விருத்தியுரை, தருமபுரம் ஆதீன வெளியீடு, 1957.
  144. மயிலைநாதருரை, உ.வேசா. பதிப்பு, சென்னை, 1918.
  145. நாச்சியார் திருமொழி ஆண்டாள் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  146. நாடகவியல் ஆசிரியர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். உரையாசிரியர் பல ராமையர், திருநெல்வேலிப் பதிப்பு, 1934.
  147. நாமதீப நிகண்டு ஆசிரியர் கல்லிடை நகர் சிவசுப்பிர மணியக் கவிராயர், பதிப்பாசிரியர் 5. வையாபுரிப் பிள்ளை (பழைய உரையும் புத்துரையும்), சென்னை, 1930.
  148. நாலடியார் ஆசிரியர்கள் சமண முனிவர்கள். தி.சு. பாலசுந்தரனார் உரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1945.
  149. நாலாயிர திவ்வியப் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின்
  150. பிரபந்தம் திரட்டு, மயிலை மாதவதாசன் பதிப்பு, சென்னை, 1962.
  151. நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பிநாகனார், இள வழகனாருரை, தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1950.
  152. நான்முகன் திருவந்தாதி திருமழிசையாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  153. நீதிநெறி விளக்கம் குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசி மடம் வெளி யீடு, 1961.
  154. நீலகேசி பதிப்பாசிரியர் ஏ. சக்கிரவர்த்தி நயீனார் கும்பகோணம், 1936.
  155. நெல்லை வருக்கக்கோவை ஆசிரியர் வீரை அம்பிகாபதி என்ப; 16 ஆம் நூற்றாண்டு.
  156. நேமிநாதம் ஆசிரியர் குணவீரபண்டிதர். பதிப் பாசிரியர் க.ரா. கோவிந்தராஜ முதலியார். தி.தெ.சை.நூ கழக வெளியீடு, சென்னை, 1945.
  157. நைடதம் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர், சென்னை வித்தியாரத்நாகர அச்சுக் கூடம், 1910.
  158. பத்துப்பாட்டு சங்க இலக்கியம் (பத்துப் பாடல் களின் தொகை). நச்சினார்க்கினிய ருரை. உ.வே.சா நூல் நிலைய வெளி யீடு, அடையாறு, சென்னை, 1956.
  159. பதிற்றுப்பத்து சங்க இலக்கியம். பழைய உரை குறிப்புரைகளோடு உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1941.
  160. பரத சாஸ்திரம் ஆசிரியர் அரபத்த நாவலர், சென்னைத் தண்டையார்பேட்டை லக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், 1876.
  161. பரிபாடல் சங்க இலக்கியம், பரிமேலழகருரை, உ.வே.சா பதிப்பு, சென்னை, 1935.
  162. பழமொழி நானூறு ஆசிரியர் முன்றுறை அரையனார், பதிப்பாசிரியர் மா. இராச மாணிக்கம் பிள்ளை, தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1954.
  163. பன்னிரு பாட்டியல் ஆசிரியர் பொய்கையார் முதலி யோர். பதிப்பாசிரியர் ரா.இராக வையங்கார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1951.
  164. பாண்டிக் கோவை பதிப்பாசிரியர் வே. துரைசாமி, ஸ்டார் பிரசுரம், சென்னை, 1957.
  165. பாயிரவிருத்தி ‘தொல்காப்பியச் சண்முக விருத்தி’ காண்க.
  166. பிங்கல நிகண்டு ஆசிரியர் பிங்கல முனிவர். பதிப் பாசிரியர் சிவன்பிள்ளை. சென்னை இந்து தியலாஜிகல் யந்திரசாலை, 1890.
  167. பிரபஞ்ச விசாரம் சபாரத்தின முதலியார், வேப்பேரி செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1918.
  168. பிரபந்த தீபிகை ஆசிரியர் முத்துவேங்கட சுப்பையர். பதிப்பாசிரியர் பாஸ்கர ஐயர். செந் தமிழ்ப் பத்திரிகை, மதுரை, 1918, 19.
  169. பிரபந்த மரபியல் பதிப்பாசிரியர் மு. அருணாசலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை - 1976.
  170. பிரபுலிங்கலீலை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, சிவஞான பாலைய சுவாமி கள் ஆதீன வெளியீடு, 1944.
  171. பிரபோத சந்திரோதயம் ஆசிரியர் மாதைத் திருவேங்கட நாதர், பெரியகுளம் மீனாம்பிகை அச்சியந்திர சாலை, பரிதாபி ஆண்டு (1912).
  172. பிரயோக விவேகம் ஆசிரியர் சுப்பிரமணிய தீக்கிதர், பதிப்பாசிரியர் தி.வே.கோபாலையர், தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு, 1973.
  173. புறத்திரட்டு பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, சென்னை 1938.
  174. புறநானூறு பழைய உரையுடன் உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1938.
  175. புறப்பொருள் வெண்பா ஆசிரியர் ஐயனாரிதனார், சாமுண்டி
  176. மாலை தேவருரை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1953.
  177. பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  178. பெரிய திருவந்தாதி நம்மாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  179. பெரிய புராணம் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1974.
  180. பெரியாழ்வார் திருமொழி பெரியாழ்வார் அருளியது, நாலா யிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  181. பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர், உ.வே.சா. நூல்நிலையப் பதிப்பு, சென்னை, 1968.
  182. பெரும்பொருள் விளக்கம் சீவக. பாடல் 187 உரையில் உரையா சிரியர் நச். இந்நூலைப் ‘பெரும் பொருள்’ என்று குறிப்பிட்டுள் ளார்.
  183. பெருமாள் திருமொழி குலசேகரப் பெருமாள் அருளியது, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
  184. பேரகத்தியத் திரட்டு பதிப்பாசிரியர் எஸ். பவானந்தம் பிள்ளை, எஸ்.பி.சி.கே. பிரஸ், வேப்பேரி, சென்னை, 1912.
  185. பொதிகை நிகண்டு ஆசிரியர் கல்லிடைநகர் சாமிநாதக் கவிராயர், பதிப்பாசிரியர், எஸ். வையாபுரிப்பிள்ளை, சென்னை -1, 1934.
  186. பொருள்தொகை நிகண்டு ஆசிரியர் சுப்பிரமணிய பாரதியார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1920.
  187. மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1931.
  188. மதங்க சூளாமணி ஆசிரியர் விபுலானந்த சுவாமிகள், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1926.
  189. மதுரைக்கலம்பகம் குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
  190. மதுரைக்கோவை ஆசிரியர் வேப்பத்தூர்ச் சங்கர நாராயணர், பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, சென்னை-1, 1934
  191. மாணிக்கவாசகர் பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிர
  192. குவலயானந்தம் மணியன், சென்னை, 1961.
  193. மாறன் அகப்பொருள் ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர், பதிப்பாசிரியர் கி. இராமாநுஜையங்கார், செந் தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1932.
  194. மாறன் அலங்காரம் ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர், காரி இரத்தினக் கவிராயருரை. பதிப்பாசிரியர் திரு நாராயணையங்கார் செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1915.
  195. மாறன் பாப் பாவினம் ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் பதிப்பாசிரியர் கி. இராமாநுஜையங்கார் செந் தமிழ்ப் பிரசுரம், மதுரை 1932.
  196. மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆசிரியர் உ.வே.சாமிநாதையர், உ.வே.சா. பதிப்பு.
  197. பாகம் - 1, சென்னை, 1933.
  198. பாகம் - 2, சென்னை, 1940.
  199. மீனாட்சியம்மை குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு :
  200. பிள்ளைத் தமிழ் திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
  201. முத்துவீரியம் ஆசிரியர் முத்துவீர உபாத்தியாயர், திருப்பாற்கடல் நாதன் உரை, சென்னை, 1889.
  202. முத்தொள்ளாயிரம் தமிழ்ச்சங்கம் பதிப்பு.
  203. முதுமொழிக் காஞ்சி ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார், தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1955.
  204. மூதுரை ஆசிரியர் ஒளவையார்.
  205. மேருமந்திர புராணம் ஆசிரியர் வாமன முனிவர், சாது அச்சுக் கூடம், சென்னை, 1922.
  206. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் அமிதசாகரர், குணசா கரருரை (ந. மு. வே. பதிப்பு) தி.தெ. சை. நூ. கழக வெளியீடு, சென்னை, 1940.
  207. யாப்பருங்கலம் ஆசிரியர் அமிதசாகரர், விருத்தி யுரையோடு இந்நூல் யாப்பருங்கல விருத்தி எனவும் பெயர் பெறும், பதிப்பாசிரியர் புலவர் இரா. இளங் குமரன், தி.தெ.சை.நூ. கழக வெளி யீடு, சென்னை, 1973.
  208. யாழ்ப்பாண அகராதி ஆசிரியர் ந. கதிரைவேற்பிள்ளை.
  209. வண்ணத்தியல்பு ஆசிரியர் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், ‘இலக்கணத் தொகை - யாப்பு, பாட்டியல்’ நூலுள் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள் ளது. பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிர மணியன், தமிழ்ப்பதிப்பகம், அடை யாறு, சென்னை, 1978.
  210. வளையாபதி
  211. விசார சந்திரோதயம் ஆசிரியர் ஸ்ரீ பீதாம்பர ஸ்ரீ. தஞ்சை ஸ்ரீ வித்தியா விநோதினி முத்திரா சாலை, சௌமிய ஆண்டு (1910)
  212. விதானமாலை ஆசிரியர் நாராயண சுவாமிகள். மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, 1900.
  213. விநாயக புராணம் ஆசிரியர் கச்சியப்ப முனிவர், கணேச அச்சியந்திர சாலை, 1900.
  214. விருத்தப்பாவியல்; ஆசிரியர் வீரபத்திர முதலியார். பதிப்பாசிரியர் E.N. தணிகாசல முத லியார். B.N. அச்சகம், மௌண்ட் ரோடு, சென்னை, 1939.
  215. வில்லிபாரதம் ஆசிரியர் வில்லிப்புத்தூர் ஆழ்வார். வை.மு. கோபாலாகிருஷ்ணமாசாரி யார் உரை. வை. மு. கோ. கம்பெனி, சென்னை - 5, 1957 - 63.
  216. விவேக சிந்தாமணி ஆர். ஜி. பதி. கம்பெனி பிரசுரம், சென்னை, 1967.
  217. விறலிவிடுதூது ஆசிரியர் சுப்பிரதீபக்கவிராயர். பதிப்பாசிரியர் ராய. சொக்கலிங்கன். காரைக்குடி, காந்தி ஆண்டு 80 (1949).
  218. வீரசோழியம் ஆசிரியர் பொன்பற்றி புத்தமித்திர னார். பெருந்தேவனாருரை. பவா னந்தர் கழக வெளியீடு. சென்னை, 1942.
  219. வெங்கைக் கலம்பகம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு.
  220. பொம்மிய பாளைய மடம் சிவ ஞான பாலையசுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
  221. வெண்பாப் பாட்டியல் ஆசிரியர் வச்சணந்தி தேவமுனிவர். (வச்சணந்திமாலை) கொ. இராமலிங்கத் தம்பிரான் உரை. தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை - 1936.
  222. வேதாந்த சூளாமணி சிவப்பிரகாசசுவாமிகள் பிரபந்தத் திரட்டு: சிவஞானபாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
  223. வேதாந்த பரிபாஷை ஆசிரியர் தர்மராஜதீக்ஷித சுவாமி கள், சென்னை கமர்ஷியல் அச் சியந்திர சாலை, 1907.